My Stock View 20/06/22
கடந்த 3 வணிக தினஙகளில் முந்தைய high விலைக்கு மேல் குளோஸ் ஆன பங்கு
VIPIND-LTP 596.20 இந்த பங்கின் விலை 604 ஐ கடந்தால் 610-615 வரை செல்ல வாய்ப்புள்ளது.617 என்பது முக்கியமான பிரேக் அவுட் நிலை.இந்த விலை பிரேக் ஆகும் பட்சத்தில் அடுத்து 630-650 வரை செல்லலாம்.
PRAJIND-LTP 341.60 இந்த பங்கிற்கு முக்கியமான ரெஸிஸ்டன்ஸ் நிலை 347.இந்த விலை தாண்டினால் 365-378 வரை செல்லலாம்.
PAYTM-LTP 630.15 இந்த பங்கிற்கு முக்கியமான ரெஸிஸ்டன்ஸ் 640.இந்த விலையை தாண்டினால் 650 முதல் 661-676 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.கீழே இறஙகும் பட்சத்தில் 594-600 விலைகளுக்குள் சப்போர்ட் கிடைக்கலாம்.