நிப்டி நேற்றைய குளோஸ் விலையிலிருந்து இன்று 56 புள்ளிகள் அதிகரித்து 15350 ல் முடிவடைந்து இருக்கிறது. 21/06/22 அன்று நிப்டியின் சப்போர்ட்&ரெசிஸ்டன்ஸ் பார்ப்போம்.15150-15220 க்குள் சப்போர்ட் நிலையாக உள்ளது.மார்க்கெட் கீழே இறங்கும் பட்சத்தில் இந்த விலைகளுக்குள் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.15130 என்பது முக்கியமான சப்போர்ட்.இந்த நிலையை உடைத்தால் 14950 வரை செல்ல வாய்ப்புள்ளது. ரெசிஸ்டன்ஸ் நிலையாக 15490-15550 உள்ளது.மார்க்கெட் மேலே போகும் பட்சத்தில் இந்த விலைகளுக்கிடையில் ஒரு இறக்கம் வரலாம்.15570 ஐ தாண்டினால் 15750 வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Nifty 15 min Time frame Support-15180 Nifty 15 min Time frame Resistance-15400
RUCHI 958.85 இந்த பங்கானது இன்று 200 நாள் மூவிங் ஆவரேஜ் விலைக்கு மேலே முடிவடைந்து உள்ளது. 200 DMA 956.இதன் விலையானது 975 ஐ தாண்டினால் ஸ்விங் ட்ரேடிங்கு வாங்கலாம்.ஸ்டாப்லாசாக 956 வைக்கலாம்.942 விலையில் நல்ல சப்போர்ட் இருக்கிறது.940-945 விலை வந்தாலும் ஸ்விங் ட்ரேட்க்கு வாங்கலாம். ERIS 632.70 இந்த பங்கின் RSI ஓவர் சோல்ட் நிலையிலிருந்து புல்லிஸ் நிலைக்கு மாறியுள்ளது.635 ஐ தாண்டினால் விலை உயர வாய்ப்புள்ளது.இதன் ஸ்டாப்லாஸ் 622 வைக்கலாம்
நிப்டி கடைசியாக நடந்த வணிக தினத்தில் 67.10 புள்ளிகளை இழந்து 15293.50 ல் முடிவடைந்து உள்ளது. 20/6/22 அன்று நிப்டியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 15080 முதல் 15160 க்குள் நிப்டிக்கு சப்போர்ட் நிலை உள்ளது.மார்க்கெட் கீழே இறஙகும் பட்சத்தில் இந்த நிலைகளுக்குள் சப்போர்ட் எடுத்து மேலே செல்ல வாய்ப்புள்ளது. 15070 என்பது முக்கியமான நிலை.இதற்கு கீழ் சிறிது நேரம் நிலைத்து நின்றால் நிப்டி 14900 வரை செல்ல வாய்ப்புள்ளது. 15440 முதல் 15500 நிப்டி ரெசிஸ்டன்ஸ் நிலையாக உள்ளது.இந்த நிலைகளுக்குள் ஒரு இறக்கம் வர வாய்ப்புள்ளது. 15520 என்பது ரெசிஸ்டன்ஸ் பிரேக் அவுட் நிலை.இதற்கு மேல் நிப்டி நீடித்து நின்றால் 15700 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.