Breakout stocks 21/06/22
NH இந்த பங்கில் symmetrical triangle pattern உருவாகியுள்ளது. இதன் விலை 645 க்கு மேல் முடிந்தால் விலை உயர வாய்ப்புள்ளது.
SUNTECK-தினசரி டைம் பிரேமில் Channel pattern உருவாகியுள்ளது. இதன் விலை 473 ஐ தாண்டினால் விலை உயர வாய்ப்புள்ளது.

