Nifty view 23/06/22
நிப்டி 225 புள்ளிகள் குறைந்து 15413 ல் முடிவடைந்து உள்ளது.23/06/22 அன்று நிப்டியின் நிலை
15200 முதல் 15280 சப்போர்ட் நிலையாக உள்ளது.
15550 முதல் 15620 ரெசிஸ்டன்ஸ் நிலையாக உள்ளது.
15630 தாண்டினால் 15750 முதல் 15850 வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.
15190 கட் செய்தால் 15100 முதல் 14990 வரை கீழே செல்ல வாய்ப்பு உள்ளது.
--------------------------------------------------------------------
Nifty Spot
Support zone-15200 to 15280
Resistance zone-15550-15620
Upside above-15630
Target-15750-15850
Sell side below-15190
Target-15100 to 14990