Nifty view 20/6/22
நிப்டி கடைசியாக நடந்த வணிக தினத்தில் 67.10 புள்ளிகளை இழந்து 15293.50 ல் முடிவடைந்து உள்ளது.20/6/22 அன்று நிப்டியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
15080 முதல் 15160 க்குள் நிப்டிக்கு சப்போர்ட் நிலை உள்ளது.மார்க்கெட் கீழே இறஙகும் பட்சத்தில் இந்த நிலைகளுக்குள் சப்போர்ட் எடுத்து மேலே செல்ல வாய்ப்புள்ளது.15070 என்பது முக்கியமான நிலை.இதற்கு கீழ் சிறிது நேரம் நிலைத்து நின்றால் நிப்டி 14900 வரை செல்ல வாய்ப்புள்ளது.
15440 முதல் 15500 நிப்டி ரெசிஸ்டன்ஸ் நிலையாக உள்ளது.இந்த நிலைகளுக்குள் ஒரு இறக்கம் வர வாய்ப்புள்ளது.15520 என்பது ரெசிஸ்டன்ஸ் பிரேக் அவுட் நிலை.இதற்கு மேல் நிப்டி நீடித்து நின்றால் 15700 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.