Bank Nifty 20/6/22

பேங்க் நிப்டி தனது கடைசி வணிக தினத்தில் 126 புள்ளிகள் அதிகரித்து 32743 ல் முடிவடைந்து உள்ளது.20/6/22 அன்று பேங்க் நிப்டியின் S/R நிலைகள் பற்றி பார்ப்போம்.

32300 முதல் 32400 நிலைகளில் சப்போர்ட் நிலை உள்ளது.32285 க்கு கீழ் விலை நீடித்தால் 32050 முதல் 31550 வரை இறஙகலாம்.

33000 முதல் 33150 ரெஸிஸ்டன்ஸ்.33160 க்கு மேல் விலை நீடித்தால் 33400 முதல் 33700 வரை விலை நகர்வு இருக்க வாய்ப்புள்ளது.

Popular posts from this blog

Nifty view 21/06/22

5 mins Breakout Stocks