நிப்டி நேற்றைய குளோஸ் விலையிலிருந்து இன்று 56 புள்ளிகள் அதிகரித்து 15350 ல் முடிவடைந்து இருக்கிறது. 21/06/22 அன்று நிப்டியின் சப்போர்ட்&ரெசிஸ்டன்ஸ் பார்ப்போம்.15150-15220 க்குள் சப்போர்ட் நிலையாக உள்ளது.மார்க்கெட் கீழே இறங்கும் பட்சத்தில் இந்த விலைகளுக்குள் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.15130 என்பது முக்கியமான சப்போர்ட்.இந்த நிலையை உடைத்தால் 14950 வரை செல்ல வாய்ப்புள்ளது. ரெசிஸ்டன்ஸ் நிலையாக 15490-15550 உள்ளது.மார்க்கெட் மேலே போகும் பட்சத்தில் இந்த விலைகளுக்கிடையில் ஒரு இறக்கம் வரலாம்.15570 ஐ தாண்டினால் 15750 வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Nifty 15 min Time frame Support-15180 Nifty 15 min Time frame Resistance-15400
23/06/22 STERTOOLS-238.45 SSWL-776.35 HCG-282.05 HINDPETRO-224.55 மேற்கண்ட பங்குகள் நாளை விலை உயர வாய்ப்புள்ளது.மார்க்கெட் துவஙகிய முதல் 5 நிமிடத்தின் high பிரேக் ஆனால் வாங்கலாம்.ஸ்டாப்லாசாக முதல் 5 நிமிட கேண்டிலின் low விலையை வைக்கலாம். When break first 5min calndle high then buy.stop loss same candle low price. Disclaimer