Stock view 21/06/22

 RUCHI 958.85

இந்த பங்கானது இன்று 200 நாள் மூவிங் ஆவரேஜ் விலைக்கு மேலே முடிவடைந்து உள்ளது. 200 DMA 956.இதன் விலையானது 975 ஐ தாண்டினால் ஸ்விங் ட்ரேடிங்கு வாங்கலாம்.ஸ்டாப்லாசாக 956 வைக்கலாம்.942 விலையில் நல்ல சப்போர்ட் இருக்கிறது.940-945 விலை வந்தாலும் ஸ்விங் ட்ரேட்க்கு வாங்கலாம்.


ERIS 632.70

இந்த பங்கின் RSI ஓவர் சோல்ட் நிலையிலிருந்து புல்லிஸ் நிலைக்கு மாறியுள்ளது.635 ஐ தாண்டினால் விலை உயர வாய்ப்புள்ளது.இதன்  ஸ்டாப்லாஸ் 622 வைக்கலாம்

Popular posts from this blog

Nifty view 21/06/22

5 mins Breakout Stocks