SMA 20/06/22
![]() |
சிம்பிள் மூவிங் ஆவரேஜ் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.இதில் உள்ள 5,20,20,100,200 என்பது நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும்.மூவிங் ஆவரேஜ்களை சப்போர்ட்&ரெஸிஸ்டன்சாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.உதாரணமாக இன்று நிப்டியின் 5 நாள் SMA 15579.60 .நிப்டியின் தற்போதைய விலை 15293.50.
5 நாள் மூவிங் ஆவரேஜ் விலைக்கு கீழ் நிப்டி உள்ளது.எனவே நிப்டியின் தற்போதைய முக்கியமான ரெசிஸ்டன்ஸ் 15579.60(5 SMA)இந்த விலைக்கு மேல் நிப்டி குளோஸ் ஆகி நின்றால் விலை மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக எடுத்து கொள்ளலாம்.மூவிங் ஆவரேஜ் தினசரி மாற கூடியது.